ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சில பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுவதுடன், சிறு சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.