சேதமடைந்த சாலை

Update: 2024-03-03 16:41 GMT
புதுப்பேட்டை - பனப்பாக்கம் இடையே உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்த பின்பும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்