குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-03 16:36 GMT
வேப்பூர் அருகே ப.கொத்தனூரில் இருந்து சேதுவராயன்குப்பம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்