சேதமடைந்த சாலை

Update: 2024-03-03 16:10 GMT
நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டு ஊராட்சி கட்டக்குத்தன்பட்டியில் மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் முறிந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்து மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்