திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் சிறு, சிறு ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையில் சிதறிக்கிடக்கும் கற்களை அகற்ற வேண்டும்.