வேகத்தடை தேவை

Update: 2024-03-03 10:08 GMT

பாளையங்கோட்டை ரஹ்மத்நகர் வருமானவரித்துறை அலுவலகம், விநாயகர் கோவில் அருகில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்