வேகத்தடை தேவை

Update: 2024-03-03 10:06 GMT
திசையன்விளை மெயின் பஜாரில் இந்து ஆரம்ப பாடசாலை பள்ளிக்கூடம் அருகில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்