சேதமடைந்த சாலை

Update: 2024-03-03 07:52 GMT

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட விழுந்தயம்பலம் அருவையில் இருந்து குமரிநகருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எல்கான் வில்லியம், குமரிநகர்.

மேலும் செய்திகள்