கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-02-25 18:15 GMT
புதுப்பேட்டை - கோட்லாம்பாக்கம் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதையடுத்து அங்கு புதிதாக சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அங்கு மேற்கொண்டு பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்