சேதமடைந்த சாலைகள்

Update: 2024-02-25 16:42 GMT

கம்பத்தில் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்