சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-02-25 15:11 GMT

ஈரோடு கந்தசாமி வீதி நேதாஜி மற்றும் காவிரி சாலையை இணைக்கும் முக்கிய சாலையில் உள்ளது. இதன் வழியாக திருச்செங்கோடு, சங்ககிரி, சேலம் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், கனரக வாகனங்களும் செல்கின்றன. இந்த சாலை தற்போது மிகவும் குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. உடனே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்