வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2024-02-25 15:04 GMT

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை சில இடங்களில் சேதம் அடைந்து உள்ளது. இதனால்  வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்