சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி பகுதியில் உள்ள சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?