மோசமான சாலை

Update: 2024-02-25 12:39 GMT

சென்னை அடையாறு, சாஸ்திரி நகர் 9-வது குறுக்கு சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை பகுதியில் பள்ளிகள், வங்கி மற்றும் மசூதி போன்றவவை உள்ளது. இதனால் இந்த சாலை எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இதனால், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைகக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்