தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பஞ்சாயத்து மெயின் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.