போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2024-02-18 17:05 GMT
கடலூர் அருகே கட்டாரச்சாவடி-திருமாணிக்குழி செல்லும் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இது குறித்து புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்