சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-02-18 16:58 GMT

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம், மூவேந்தர் நகரில் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலைைய சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்