குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-18 16:57 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி 19 வார்டுக்கு உட்பட்ட வினாயக முதலியார் தெரு உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும் ,குழியாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அவ்வப்பொழுது சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த சாலை உடனடியாக சரி செய்து சீர் அமைத்து தர வேண்டும்.


மேலும் செய்திகள்