சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2024-02-18 16:57 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் முதலியார்பேட்டை பகுதியில் பெட்டிக்கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகள் அமைத்து சாலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்