சேதமடைந்த சாலை

Update: 2024-02-18 16:55 GMT

வேல்ராம்பேட் ஏரிக்கரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்