மயான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-02-18 16:53 GMT

பாகூர் அடுத்த முள்ளோடை அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் சாலை சேதமாகி கிடக்கிறது. கற்கள் பெயர்ந்து தற்போது மண் பாதையாக மாறியுள்ளது. சேதமடைந்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்