குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-18 16:51 GMT

சாணார்பட்டி ஒன்றியம் கொசவப்பட்டியில் இருந்து நத்தமாடிப்பட்டி வரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்