குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-18 14:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்