குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-18 13:47 GMT

விருதுநகர் மாவட்டம் மன்னார்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் கிராமத்தில் பாலம் வேலை காரணமாக பொதுமக்கள் மாற்று பாதையில் சென்றுவருகின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதானல் இந்த சாலையை பயன்படுத்துவோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்