குண்டும் குழியுமான சாலை

Update: 2024-02-18 10:37 GMT

பாளையங்கோட்டை தியாகராஜநகர் ரெயில்வே கேட்டில் இருந்து புதிய பஸ் நிலையம் வரையிலும் சாலையின் இருபுறமும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்