திடீர் பள்ளம்... பதை பதைக்கிறது உள்ளம்...

Update: 2024-02-18 10:15 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி மார்க்கெட் அருகில்காபி ஹவுஸ் பின்புறம் உள்ள உள்ள நியூ கமர்சியல் சாலையில், பெரிய அளவில் குழி விழுந்து உள்ளது. மரண குழியாக மாறி உயிரிழப்பு ஏற்படும் முன் இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்