சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-02-18 06:53 GMT

சாலையை சீரமைக்க வேண்டும்

தென்தாரைகுளத்தில் இருந்து கோவில்விளைக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், 9449020621.

மேலும் செய்திகள்