நாங்குநேரி தாலுகா தெற்கு காடுவெட்டி கிராமத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.