குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-11 17:18 GMT

கம்பம் அருகே ஊத்துக்காடு கிராமத்தில் இருந்து கோம்பை ரோடு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்