மின்விளக்கு எரியுமா?

Update: 2024-02-11 15:43 GMT

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பட்டணம்காத்தான் பகுதி வழியாக ராமேசுவரம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகளை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்