குண்டும் குழியுமான சாலை

Update: 2024-02-11 15:39 GMT

ராமேசுவரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விபத்து ஏதேனும் ஏற்படும் முன் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்