ஒளிரும் விளக்கு ேதவை

Update: 2024-02-11 08:13 GMT

மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையின் நடுவே மையத்தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. இந்த சுவற்றில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் வாகன ஓட்டிகள் மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மையத்தடுப்பு சுவரில் ஒளிரும் விளக்கு பொருத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரெக்ஸ், மேலப்பெருவிளை.

மேலும் செய்திகள்