விபத்து அபாயம்

Update: 2024-02-04 14:42 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரஸ்தா நாகவயல் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். மேலும் சாலையின் குறுக்கே திடீரென கால்நடைகள் வந்துவிடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்