வேகத்தடை அவசியம்

Update: 2024-02-04 13:54 GMT
சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள சாலையில் விபத்துகளை தவிர்க்க 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் இருந்து வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால் சாலை பணி முடிந்தவுடன் அங்கு வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க அங்கு மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்