குண்டும் குழியுமான சாலை

Update: 2024-02-04 10:52 GMT

 தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலகிருஷ்ணபேரியில் இருந்து பூலாங்குளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்