குண்டும் குழியுமான சாலை

Update: 2024-02-04 10:49 GMT

வள்ளியூர்-ராதாபுரம் மெயின் ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையின் நடுவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

சாலை பழுது