பள்ளம் சீரமைக்க வேண்டும்

Update: 2024-01-28 14:44 GMT

ஈரோடு ஸ்டார் தியேட்டர் எதிரே ஜனதா ரோட்டில் உள்ள பள்ளத்தில் பல நாட்களாக குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவி வருகிறது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்