சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2024-01-28 14:24 GMT

ஈரோடு-கரூர் சாலையில் சோளங்காபாளையம் நால்ரோட்டில் இருந்து பாசூர் செல்லும் சாலையானது மிகவும் குறுகலாக காணப்படுகிறது. கனரக வாகனங்கள் செல்லும்போது எதிரே வரும் மற்ற வாகனங்கள் ஒதுங்க முடிவதில்லை. ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே சோளங்காபாளையம் நால்ரோட்டில் இருந்து பாசூர் வரை செல்லும் சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்