திசையன்விளை- நவ்வலடி ரோட்டில் மணியன்குடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்ததால் சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.