சேதமடைந்த சாலை

Update: 2024-01-21 17:42 GMT

மதுரை மாநகராட்சி ஜெய்ஹிந்த்புரம், சுந்தரராஜபுரம் மார்க்கெட் செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள், மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்