குண்டும், குழியுமான சாலை

Update: 2024-01-21 15:48 GMT
திட்டக்குடி அருகே வடகராம்பூண்டியில் இருந்து கொரக்கவாடி வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக ஏரிக்கரை பகுதியில் போக்குவரத்துக்கு வாய்க்கற்ற நிலையில் சாலை உள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடடிவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்