சேதமடைந்த சாலை

Update: 2024-01-21 15:33 GMT
கடந்த மாதம் பெய்த பருவமழையால் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான சாலைகள் பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் உடனே சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்