சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒடுவன்பட்டி சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.