ரவுண்டானா அமைக்க வேண்டும்

Update: 2024-01-21 08:46 GMT

கொட்டாரம்- அகஸ்தீஸ்வரம் நெடுஞ்சாலை, அகஸ்தீஸ்வரம்- விவேகானந்தபுரம் நெடுஞ்சாலை மற்றும் அகஸ்தீஸ்வரம்- கீழச்சாலை ஆகிய 3 சாலைகளும் அகஸ்தீஸ்வரம் தபால் நிலையம் பகுதியில் சந்திக்கின்றன. இந்த சந்திப்பு வழியாக அதிக வாகனங்கள் செல்லும் பகுதியாகும். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சந்திப்பில் ரவுண்டானா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்