சேதமடைந்த சாலை

Update: 2024-01-14 17:14 GMT
புவனகிரி அருகே பூசித்தேரி புதுத்தெருவில் சாலை பலத்த சேதமடைந்துள்ளது. மேலும் மழை காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்