நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குன்னூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.