மோசமான சாலை

Update: 2024-01-14 11:49 GMT

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம், பி.டி.எம்.எஸ். சாலை குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. மேலும் மழை காலங்களில் பள்ளம் தெரியாததால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிகமானோர் கீழே விழுகின்றனர். தொடர் விபத்துக்கள் நடப்பதால் சாலையை சரி செய்ய சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்