குண்டும் குழியுமான சாலை

Update: 2024-01-14 11:45 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஜி.எம்.டி. சாலையில் இருந்து ஜனப்பச் சத்திரம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும், அதிமாக மக்கள் பயன்படுத்தும் சாலை என்பதால் வாகனங்களில் செல்லும் மக்கள் மிகவும் சிரம் அடைகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்