ரோட்டில் பள்ளம்

Update: 2024-01-07 17:58 GMT
  • whatsapp icon

ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் ரோட்டில் பள்ளம் காணப்படுகிறது. வெளியூர்களில் ஈரோடு பஸ் நிலையத்துக்கு அந்த வழியாக தான் பஸ்கள் வருகின்றன. பள்ளத்தில் விழுந்து தட்டுத் தடுமாறி செல்வதால் பயணிகள் அவதியடைகின்றனர். உடனே பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது
சாலை பழுது