ரோட்டில் பள்ளம்

Update: 2024-01-07 17:56 GMT

ஈரோடு மேட்டூர் ரோட்டில் கல்யாண விநாயகர் எதிரே உள்ள பகுதியில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு் செல்கிறார்கள். தட்டுத்தடுமாறி செனறு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. உடனே பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்